போட்டியை சமாளிக்க திரிஷா புதிய வியூகம்

போட்டியை சமாளிக்க திரிஷா புதிய வியூகம்
போட்டியை சமாளிக்க திரிஷா புதிய வியூகம்
Published on

தென் இந்திய மொழிகளில், எத்தனை நடிகைகள் களமிறங்கினாலும், எல்லோருக்கும் மத்தியில், திரிஷா, தனி முத்திரை பதித்து வருகிறார். கதை பிடித்திருந்தால், தனது சம்பளத்தைக்கூட, திரிஷா குறைத்துக்கொள்கிறார். இந்த அதிரடி வியூகம் மூலம், போட்டிகள் நிறைந்த சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை திரிஷா, உறுதி செய்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com