கேப்டன் ருத்துராஜின் கதை" - டிரெய்லரை ரிலீஸ் செய்த சிஎஸ்கே
தங்களோட கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஓட RUTURAJ GAIKWAD கதைய ஒரு சினிமா மாதிரி சிஎஸ்கே உருவாக்கியிருக்கு.. The Making Of Ruturaj Gaikwad என்ற பெயர்ல சிஎஸ்கே டிரெய்லரை ரிலீஸ் பண்ண, FANS முழு கதைக்கு வெயிட்டிங்...
Next Story