டொவினோ தாமஸ் நடித்துள்ள பள்ளிச்சட்டம்பி ட்ரெய்லர் வெளியீடு

டொவினோ தாமஸ் நடித்துள்ள பள்ளிச்சட்டம்பி ட்ரெய்லர் வெளியீடு

டொவினோ தாமஸ் நடித்துள்ள பள்ளிச்சட்டம்பி ட்ரெய்லர் வெளியீடு

breath...

ஈஸ்டர் திருநாளையொட்டி மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள பள்ளிச்சட்டம்பி ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் காட்டுச்செம்பகம் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

breath...

இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது

இந்தப் படம் மலையாளம், 4 மொழிகளில் வரும் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com