ரச்சிதா நடித்த '99/66' படத்தின் டிரெய்லர் வெளியீடு

x

நடிகை ரச்சிதா நடித்த "99/66" படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது..நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். உப்பு கருவாடு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்...தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்து வரும் ரச்சிதா, எம்.எஸ்.மூர்த்தி இயக்கத்தில் "99/66" என்ற படத்தில் நடித்துள்ளார். கே.ஆர்.விஜயா, சிங்கம் புலி, உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்