Toxic Trailer Issue | டாக்சிக் டிரெய்லர் - "பெண்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள்" -நடிகை கண்டனம்
Toxic Trailer Issue | டாக்சிக் டிரெய்லர் - "பெண்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள்" -நடிகை கண்டனம்
Toxic Trailer Issue | `டாக்சிக்' டிரெய்லர் - "பெண்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள்" - கன்னட நடிகை ரிஷிகா சிங் கடும் கண்டனம் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்சிக்' படத்தின் டிரெய்லரில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாகக் கூறி கன்னட நடிகை ரிஷிகா சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றால் கர்நாடகாவை விட்டு வெளியேற்ற நேரிடும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளதால் கன்னடத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
