டொவினோவின் 'நரிவேட்டை' - மிரட்டும் தமிழ் டிரெய்லர்
டொவினோவின் நரிவேட்டை - மிரட்டும் தமிழ் டிரெய்லர்
நரிவேட்டை டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கு.
மலையாளத்துல சூப்பர் சூப்பர் கதையா செலக்ட் பண்ணி நடிச்சிட்டு வர டொவினோ தாமஸ் அடுத்ததா ரிலீஸ் பண்ண போற படம் நரிவேட்டை... இந்த படம் மூலமா நம்ம டைரக்டர் சேரன், மலையாள சினிமாவுல நடிகரா அறிமுகமாயிருக்காரு.
இந்த திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாக இருக்க, மலையாளத்துல ஏற்கனவே டிரெய்லர் வெளியாகி மிரட்டுச்சி..
இப்ப தமிழ் மொழியிலயும் படக்குழு டிரெய்லரை ரெடி பண்ணி இறக்கியிருக்கு.
உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சி எடுக்கப்பட்ட படம் மட்டுமில்லாம விறுவிறுனு போற டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வச்சிருக்கு.
Next Story
