டூரிஸ்ட் ஃபேமிலி' - சிம்ரன் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளில் நல்ல விமர்சனம் வந்த நிலையில், நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை சிம்ரன் வெளிநாடுகளில் உள்ளதால் படத்தின் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்காத நிலையில், படத்தின் சிறப்பு காட்சிகளில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதற்கு நடிகை சிம்ரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் emotion இருக்கும் என்றும் படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்குமாறும் ரசிகர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story
