ஹீரோ அவதாரம் எடுத்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன்
டூரிஸ்ட் ஃபேமிலி என்ற தரமான படத்தை கொடுத்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், ஹிரோவா அறிமுகமாகிறார். தான் இயக்குன டூரிஸ்ட் ஃபேமிலி படத்துலேயே சசிகுமார், சிம்ரன்கூட சேர்ந்து முக்கியமான கேரக்டர்ல அவரே நடிச்சி அசத்தியிருப்பார்.
Next Story
