TOP_TUCKERடீசல் டிரெய்லர் வெளியீடு - கதை களமாகும் டீசல் மாஃபியா?

x

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள டீசல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக டிரெய்லர் வெளியாகி உள்ள நிலையில், டீசல் மாஃபியா குறித்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி ரசிர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்