நடிகர் கமல்ஹாசன் எம்.பி சமூக வலைத்தள பதிவு

67 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் மட்டுமே உண்மையான கற்றல்

தனது 67 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

திரைப்படத்துறையின் சுமார் 130 ஆண்டுகால வரலாற்றில், பாதிக்கும் மேற்பட்ட காலம் தான் இந்தத் துறையில் இருந்திருப்பது அசாதாரணமான சிந்தனை என்றும் தெரிவித்துள்ளார்

சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே தனது உண்மையான கற்றல் காலமாக கருதுவதாகவும், மீதமுள்ள ஆண்டுகள் கழிவுநீரின் ஓட்டத்துடன் சென்றவை என்றும் குறிப்பிட்டுள்ளார்

மேலும், சினிமா உலகின் Gen Z தலைமுறையில் தானே மிகவும் மூத்தவர் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com