2025 Top 10 Tamil Movies | 2025-ல் பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கிய டாப் 10 தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் 2025 - ல் மொத்தம் 280க்கும் அதிகமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து ரஜினியின் 'கூலி' திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.இந்த வரிசையில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த மற்ற திரைப்படங்களின் வசூல் நிலவரம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
Next Story
