உண்மையை பேசினால் அந்த படம் வெளியாவது ரொம்ப கஷ்டம்.." ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி பேச்சு