வரும் 17ஆம் தேதி எஸ்.கே - முருகதாஸ் படத்தின் டைட்டில் டீசர்

x

எஸ்.கே. நடிப்புல அமரனுக்கு அடுத்து பராசக்தி, பராசக்தினு எல்லாம் சொல்லிட்டு இருக்குறப்ப, பொறுங்க ஒரு பிளாக்பஸ்டர் வெயிட்டிங்னு சொல்ற அளவுக்கு CONFIDENCEல இருக்காங்க சிவகார்த்திகேயன் - முருகதாஸ் and CO....

ஒருபக்கம் சல்மான் மறுபக்கம் சிவகார்த்திகேயனு at a டைம்ல 2 படங்கள்ல உருவாக்கியிருக்க முருகதாஸ், என் கம்பேக் லோடிங்னு சூசகமாக சொல்லிருக்காரு.

இப்ப என்ன செய்தினா, எஸ்.கே. - முருகதாஸ் படத்துக்கு இதுவரை டைட்டில் அறிவிக்கப்படாம இருக்குறதநாள, சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ட்ரீட்டா, 17ஆம் தேதி காலை 11 மணிக்கு டைட்டில் கிளிம்ப்ஸ் படக்குழு வெளியிடுது... எஸ்.கே. fans குஸிதான்...


Next Story

மேலும் செய்திகள்