புது அவதாரம் எடுக்கும் “டைட்டானிக்“ ரோஸ்!

x

புது அவதாரம் எடுக்கும் “டைட்டானிக்“ ரோஸ்!

டைட்டானிக் படத்துல ரோஸா நடிச்சு உலக புகழ்பெற்ற நம்ம ஆஸ்கர் நாயகி கேட் வின்ஸ்லெட் அடுத்து இயக்குநர் அவதாரம் எடுக்கப் போறாங்க...

Revolutionary Road, The Reader, Neverland, Eternal Sunshine of the Spotless Mind இப்டி பல படங்கள்ல நடிப்புல அசத்திருப்பாங்க கேட் வின்ஸ்லெட்...

நடிகையா பார்த்து பழக்கப்பட்ட கேட், இப்ப இயக்குநரா களமிறங்கிருக்காங்க...

நெட்ஃப்ளிக்ஸ்க்காக Goodbye June அப்டிங்கிற படத்த இயக்கி, தயாரிக்குற கேட், அதுல நடிக்கவும் செஞ்சுருக்காங்க...

Toni Collette, Johnny Flynn உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கிற இந்தப்பட வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலோட எதிர்பார்த்துருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்