Mandadi | “Titanic படமே நீச்சல் குளத்தில்தான் எடுத்தாங்க!” | சூரி கலகலப்பான பேச்சு

“Titanic படமே நீச்சல் குளத்தில்தான் எடுத்தாங்க!” | சூரி கலகலப்பான பேச்சு

‘மண்டாடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகர் சூரி, ‘Titanic’ படமே நீச்சல் குளத்தில்தான் படமாக்கப்பட்டதாகக் கூறியதாகத் தெரிவித்தார். ‘மண்டாடி’ படப்பிடிப்பின்போது கடலில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த அனுபவத்தையும் சூரி கலகலப்பாகப் பகிர்ந்து கொண்டார். #Soori #Mandadi #Titanic #MandadiMovie #TamilCinema #Kollywood #SooriSpeech #CinemaNews #MovieShooting #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com