தன் பூர்வீக திருவாரூர் கிராமத்தில் சிம்பிளாக சிவகார்த்திகேயன்! - இன்ப அதிர்ச்சியில் ஊர் மக்கள்

x

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 3வது மகனுக்கு தன் பூர்வீக கிராமத்தில் காதணி விழா நடத்தியுள்ளார்...திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அமைந்துள்ள தன்னுடைய பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் குலதெய்வமான மகா மாரியம்மன் கோவிலில் தன் 3வது குழந்தை பவனுக்கு உறவினர்கள் மற்றும் கிராமத்தார் முன்னிலையில் காதணி விழா நடத்தினார்... தொடர்ந்து அனைவருடனும் புகைப்படம் எடுத்து மகிழ்வித்தார். திரைத்துறையின் உச்சத்திற்கே சென்றாலும் பூர்வீக மண்ணை மறக்காத சிவகார்த்திகேயனை அனைவரும் பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்