திருப்பதி ஏழுமலையான் கோயிலில்... பூஜா ஹெக்டே சாமி தரிசனம்

பிரபல நடிகை பூஜா ஹெக்டே திருப்பதியில் இன்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

ஆன்மீகப் பயணமாக திருப்பதிக்கு வந்த அவர் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசிர்வதித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com