'டிக் டிக் டிக்' படத்தின் வெற்றி விழா கொண்ட்டாட்டம்

டிக்.டிக்.டிக் படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த இந்தியாவின் முதல் விண்வெளி படம் டிக்.டிக்.டிக்
'டிக் டிக் டிக்' படத்தின் வெற்றி விழா கொண்ட்டாட்டம்
Published on

கடந்த வாரம் வெளியான டிக் டிக் டிக் படம் ரசிகர்ளின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அதன் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த இந்தியாவின் முதல் விண்வெளி படம் டிக்.டிக்.டிக்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் கதாபாத்திரத்தில் அவரது உண்மையான மகன் நடித்திருந்தார். நேற்று இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, மோகன்ராஜா, சக்தி சௌந்தர் ராஜன், மதன் கார்கி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com