"தண்டர் சேஸ்" - தந்தி ஒன்னில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு

x

தண்டர் சேஸ் என்ற ஆக்‌ஷன் திரைப்படம் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு திரைத்திருவிழாவில் ஒளிபரப்பாகிறது.. வெளிநாட்டு கும்பலால் கடத்தப்படும் தனது மகனை மீட்க கதாநாயகன் சந்தித்த பிரச்சனைகளையும், தியாகத்தையும் ஆழமாக சொல்லும் இந்த திரைப்படத்தை ஹாவோனன் சென் , யிங்கிலி செங் (Haonan Chen , Zhang Yingli)இயக்கியுள்ளனர்... ஓஸ்வால்டோ லிக்வி (Osvaldo Aenlle Liqui), இவான் ஜான், செக்கோவ் நடித்த இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.


Next Story

மேலும் செய்திகள்