"தக் லைஃப்" படத்தில் இடம்பெறாத "முத்த மழை" - ரசிகர்கள் ஏமாற்றம்

x

"தக் லைஃப்" படத்தில் இடம்பெறாத "முத்த மழை" - ரசிகர்கள் ஏமாற்றம்

ட்ரெண்டிங்ல இருக்க முத்த மழை பாடல் தக் லைஃப் படத்துல இடம்பெறாதது ரசிகர்கள ஏமாற்றம் அடைய செய்திருக்கு...

மணிரத்னம் - கமல் - ரகுமான் கூட்டணில உருவாகிருக்க தக் லைஃப் ரிலீசாகிருக்கு...

இசை வெளியீட்டு விழாவப்போ பாடப்பட்ட முத்தமழை பாடல் வேற லெவல் ட்ரெண்டிங்...

Dhee வெர்ஷன்...சின்மயி வெர்ஷன்...ரெண்டுக்குமே தனித்தனி ரசிகர் பட்டாளம் உண்டு..

இந்தப்பாடல படத்துல பாக்குறதுக்காக ரசிகர்கள் ஆர்வமா காத்திருந்தாங்க...

ஆனா பலரையும் வசீகரிச்ச முத்த மழை பாடல் படத்துல இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துருக்கு...


Next Story

மேலும் செய்திகள்