"வைகை அணை கட்ட நிலம் தந்தவர்களுக்கே குடிநீர் இல்ல" - இயக்குனர் பொன்ராம் வருத்தம்..
வைகை அணை கட்ட நிலத்தை கொடுத்த ஒரு சில, கிராம மக்களுக்கு குடிநீர் வசதி கூட இல்லை எனவும், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார். தேனியில் கொம்புசீவி திரைப்படத்தை பார்த்த பிறகு, செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
Next Story
