"இதுக்குதான் நான் அரசியலுக்கு வந்தேன்..." - மேடையில் உடைத்து பேசிய கமல்
"இதுக்குதான் நான் அரசியலுக்கு வந்தேன்..." - மேடையில் உடைத்து பேசிய கமல்
நீங்கள் போகப்போகும் தூரம் எனக்கு தெரிகிறது, என்றும், இந்த கூட்டத்தை வழி நடத்தும் தலைவன் நீங்கள் எனவும் நடிகர் கமல்ஹாசன் , சிம்புவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தக் லைஃப் பட இசைவெளியீட்டு விழா சென்னைல உள்ள தனியார் கல்லூரில நடந்துச்சு...இதுல கலந்துக்கிட்டு பேசின நடிகர் கமல்ஹாசன், ரசிகர்களின் கூட்டத்தை வழிநடத்துவதில் நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என்றும், இது சுமையல்ல சுகம்னும் சிம்புவ பார்த்து கமல்ஹாசன் கூறியிருக்காரு..மேலும் அசோக்செல்வன் தன்னை கூட்டத்தில் ஒருவனாக நின்று பார்த்து ரசித்ததாக பேசியதை சுட்டிக்காட்டிய கமல், இதற்காகதான் அரசியலுக்கு வந்ததாவும், முதலமைச்சராக வரலைனும் குறிப்பிட்டிருக்காரு. மேலும் 40 வருஷம் ஒரு எம்எல்ஏ என்ன செய்ய வேண்டுமோ அதை, தாம் மெல்ல மெல்ல செஞ்சிருக்கிறதாவும் கமல் தெரிவிச்சிருக்காரு......
