சூர்யா 46 படத்தின் கதை இதுதான் - மனம் திறந்த தயாரிப்பாளர்
சூர்யா 46 படத்தின் கதை இதுதான் - மனம் திறந்த தயாரிப்பாளர்
நடிகர் சூர்யாவின் 46வது படத்தின் கதை, 45 வயது நபருக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவை பற்றியது என படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார்.
படம் குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படத்தின் கதையை தயாரிப்பாளர் நாகவம்சி வெளிப்படையாக கூறியுள்ளார்.
Next Story
