Pavalamalli | ``இதான் எங்க நிலைமை’’ - `பவழமல்லி’ பாடல் புகழ் கொரியோகிராபர் வேதனை வீடியோ

``இதான் எங்க நிலைமை’’ - `பவழமல்லி’ பாடல் புகழ் கொரியோகிராபர் வேதனை வீடியோ

நடன இயக்குநர்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுகிறது- கொரியோகிராபர் ஷெரிஃப் நடன இயக்குநர்களின் உழைப்புக்குரிய அங்கீகாரம் மறுக்கப்படுவதாக கொரியோகிராபர் ஷெரிஃப் வேதனை தெரிவித்துள்ளார். பாடல்களுக்கு முழுமையாகக் கான்செப்ட் அமைத்து நடனம் சொல்லிக் கொடுக்கும் கொரியோகிராபர்களின் உழைப்பை மறைத்துவிட்டு, வேறு ஒருவர் இயக்குநர் என்று பெயரிட்டுக் கொள்வது மன வேதனை அளிப்பதாக நடன இயக்குநர் ஷெரிஃப் வீடியோ வெளியிடுட்ள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com