``சாக்கடைகளுக்கு நடுவே இது ஒரு சந்தன கட்ட..'' - மிஷ்கின் பேச்சால் பரபரப்பு

x

விமர்சனம் ஒரு கலைஞனின் கழுத்தை துண்டிக்க கூடாது என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார் பேட் கேர்ள் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படம் குறித்து பேசிய இயக்குனர் மிஷ்கின், இவ்வாறு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்