நடிகரும், பிரபல கார் பந்தய வீரருமான அஜித் குமார், சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வருகை தந்தது, அங்கிருந்த ஊழியர்களையும் பொதுமக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.