Thirumavalavan | Dude படத்தை பார்த்த அரசியல் தலைவர்கள்.. பாராட்டுகளை கொட்டிய திருமாவளவன்!

x

'டியூட்' திரைப்பட குழுவினருக்கு பாராட்டு

சென்னையில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலர் முத்தரசன் ஆகியோர் படக் குழுவினரை பாராட்டினர். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான டியூட் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. ஆணவ கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலர் முத்தரசன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்