தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் மார்ச் 13ல் ரீ-ரிலீஸ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கி பல ரசிகர்களால் CULT படம் என சிலாகிக்கப்படும் ஆரண்ய காண்டம் படம் வருகிற மார்ச் 13ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது.

எஸ்.பி.பி. சரண் தயாரித்த இந்தப் படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும், வெளியீட்டின் போது வெற்றி பெறாமல், பிற்காலத்தில் பாராட்டப்பட்டது.

சிறந்த அறிமுக இயக்குனர் தேசிய விருதையும் தியாகராஜன் குமாரராஜா பெற்றார். இப்படி இருக்க, படம் வருகிற மார்ச் 13 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com