"வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் தொடர்பாக நடிகர் விஷாலுக்கும், தனக்கும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்றும், இந்தப் படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் நடிகர் சிம்பு தெரிவித்தார்.