ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை - நடிகர் கார்த்தி

புகார் வந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் கார்த்தி தெரிவித்துள்ளார்
ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை - நடிகர் கார்த்தி
Published on
புதுக்கோட்டையில், தான் நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்குக்கு, நடிகர் கார்த்தி, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் வருகை தந்தனர். கார்த்தியை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com