"கோட் படம் Part 2 வருமா..? வராதா..?" மேடையில் போட்டு உடைத்த வெங்கட் பிரபு
விஜய்யோட GOAT படத்துல கிளைமேக்ஸ்ல GOAT vs OGநு இயக்குநர் வெங்கட்பிரபு முடிச்சிருப்பாரு..
PART2க்கு லீட்-ஆ இருக்குற மாதிரி படத்தை முடிச்சநாள, அவர் ஒரு நிகழ்ச்சியில பங்கேற்றப்ப, இதுக்கு வாய்ப்பிருக்கானு கேட்ருக்காங்க...
அதுககு கண்டிப்பா GOAT vs OG படத்தை எடுக்க ஆசை இருக்கு... 2026க்கு அப்புறம் கண்டிப்பா சொல்றேனு சொல்ல, ஃபேன்ஸ் ஆரவாரம்...
ஏற்கனவே ஜனநாயகன் லாஸ்ட் படம், அதுக்கப்புறம் FULL TIME அரசியல்னு விஜய் சொன்னாலும், அவர் நடிப்பாருனு பலரு நம்பிட்டுதான் இருக்காங்க...
Next Story