பரியேறும் பெருமாள் குறித்து நடிகை அனுபமா சொன்ன வார்த்தை

x

மாரி செல்வராஜ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் பைசன் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம் என நடிகை அனுபமா கூறியுள்ளார். பைசன் திரைப்படம் குறித்து பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன், பரியேறும் பெருமாளுக்கும், மாமன்னன் திரைப்படத்திற்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் என்னை தான் அழைத்தார், அப்பொழுது பல தெலுங்கு படங்கள்ல நடித்து வந்ததால, என்னால அதில் நடிக்க முடியவில, அதற்கு இப்பொழுது வருத்தப்படுகிறேன் என கூறினார். மேலும் பேசிய அவர், பைசன் படம் நடிக்கும் பொழுது பல விஷயங்களை கற்றுக்கொண்டேன், இனிமேல் நடிக்கும் படங்களில் எந்தவொரு காட்சி என்றாலும் துணிச்சலாக நடித்துவிடுவேன், அதற்கு காரணம் பைசன் தான் என கூறினார்


Next Story

மேலும் செய்திகள்