Thuglife | Jinguchaa Video Song | வெளியானது தக் லைஃப் படத்தின் "ஜிங்குச்சா" பாடல் வீடியோ
தக் லைஃப் படத்தின் 'ஜிங்குச்சா பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நாயகன் படத்தை தொடர்ந்து 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் படம், கடந்த 5ம் தேதி வெளியானது...
சிம்பு , த்ரிஷா , ஐஸ்வர்யா லக்ஷ்மி , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் , அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..
Next Story
