தலைவன் தலைவி' படத்தின் டிரெய்லர் வெளியானது

தலைவன் தலைவி' படத்தின் டிரெய்லர் வெளியானது

Published on

நடிகர் விஜய் சேதுபதியின் 52வது திரைப்படமான 'தலைவன் தலைவி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ள இந்த படம் வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com