ஜனநாயகன் படத்தின் ராவண மவன்டா பாடல் இன்று வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம்
அனிருத் இசையில் ’ராவன மவன்டா’ பாடல் இன்று இரவு 7.50 மணிக்கு வெளியாகிறது
ஜனநாயகன் திரைப்படம் வரும் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
Next Story
