பூக்கி படத்திலிருந்து "புடிக்கலே புடிக்கலே" பாடல் வெளியாகி வைரல்

பூக்கி படத்திலிருந்து "புடிக்கலே புடிக்கலே" என்ற பாடல் வெளியாகியிருக்கு. பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பூக்கி. 13ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இந்த படத்த அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கிருக்காரு.

ரொமான்ஸ் காமெடி ஜானர்ல இளைஞர்கள கவரும் படைப்பாக உருவாகி இருக்கும் பூக்கி படத்துல இருந்து அட்டகாசமான பாடல் ஒன்னு வெளியாகி இளசுகள ஆட்டம் போட வெச்சிருக்கு..

விஜய் ஆண்டனி இசையில சந்தோஷ் ஹரிஹரன், ருக்சார் பந்துகியா ஆகியோரின் குரல்ல லவரதன் இந்த பாடலை எழுதியிருக்காரு..

X

Thanthi TV
www.thanthitv.com