பாடகி “தீ“ குரலில் “தீ“யாய் பரவும் “முத்த மழை“ பாடல் ...
தக் லைஃப் திரைப்படத்தில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முத்தமழை பாடல் படத்தில் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்த நிலையில், தற்போது அந்த பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது...
Next Story
