மீண்டும் ரசிகர்களை மயக்கும் `கண்ணாடி பூவே' பாடல்

x

கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில வெளியான ரெட்ரோ படத்துல பாட்டு எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு..

சந்தோஷ் நாராயணன் இசையில கண்ணாடி பூவே, கனிமா, THE ONE பாட்டுலாம் ரிலீசான உடனே ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்சிப்போக, ரீல்ஸ்லாம் எக்கச்சக்கமா பறந்துச்சி..

இப்ப படம் ரிலீஸாகி வெற்றிகரமா தியேட்டர்ல ஓடிட்டு இருக்க, பலருக்கு அபிமான கண்ணாடி பூவே வீடியோ சாங்-அ படக்குழு வெளியிட்டிருக்கு.

யூடியூப்ல பாடல் VIEWS எகுற, தங்களுக்கு பிடிச்ச போர்ஷனை கட் பண்ணி அப்படியே சோசியல் மீடியாவுல ஷேர் பண்ணிட்டு இருக்கு பெருங்கூட்டம்.


Next Story

மேலும் செய்திகள்