ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படமான ஜி.டி.என் படப்பிடிப்பு நிறைவு

x

தமிழக விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவோட வாழ்க்கைக் கதையான ஜி.டி.என் படப்பிடிப்பு நிறைவடைஞ்சுருக்கு... இந்தியாவோட எடிசன்னு அழைக்கப்படக்கூடிய ஜிடி நாயுடுவா மாதவன் நடிச்சுருக்காரு... கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்த படத்த இயக்கிருக்காரு...


Next Story

மேலும் செய்திகள்