விஜய்யின் அரசியலுக்கு ஏற்ப "ஜனநாயகன்" 2வது பாடல்

x

நடிகர் விஜய்யோட "ஜனநாயகன்" படத்தோட "ஒரு பேரே வரலாறு" பாடல்ல தற்போதைய அரசியல் களத்துக்கு ஏற்ப வரிகள் இடம் பெற்றிருக்கு...அனிருத் இசையில, விவேக் எழுதி இருக்க இந்த பாடல விஷால் மிஷ்ரா, அனிருத் இணைஞ்சி பாடி இருக்காங்க..நம்ம மக்கள் நினைக்காம, மாற்றம் பொறக்காது, இவன் கொடி அடங்காதே, இவன் முடி வணங்காதே, அவன்தானே தரமானவன் தளபதி என விஜய்யோட அரசியலுக்கு ஏற்ப பாடல் வரிகள் இடம் பெற்று இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்