நடிகர் பிரபாஸின் "தி ராஜா சாப்" படத்தின் 2வது சிங்கிள் வெளியானது

x

நடிகர் பிரபாஸ் நடிக்கும் "தி ராஜா சாப்" படத்தின் இரண்டாவது பாடலான “சஹானா சஹானா” வெளியாகியுள்ளது. மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திகில் கலந்த நகைச்சுவை திரைப்படம், ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியான இந்த பாடலை தீரஜ், தமன் மற்றும் ஸ்ருதி ரஞ்சனி இணைந்து பாடியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்