Actor Muthukalai | தன்னை நடிகனாக உருவாக்கிய இடம்..தன் மகனையும் இணைத்த நடிகர் முத்துக்காளை

தன்னை நடிகனாக உருவாக்கிய இடம்..தன் மகனையும் இணைத்த நடிகர் முத்துக்காளை

#muthukalai #thanthitv #cinema நடிகர் முத்துக்காளை தன்னை நடிகனாக அடையாளம் காட்டிய ஸ்டண்ட் யூனியனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். ‘பொன்மனம்’ திரைப்படம் தனக்கு நடிகராகும் வாய்ப்பை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது அதே சங்கம், தனது மகன் வாசன் முரளியையும் ஸ்டண்ட் உறுப்பினராக இணைத்துள்ளதற்கு முத்துக்காளை நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com