SAC | Kombuseevi | "அந்த மாற்றம் நிகழ வேண்டும்.." கொம்புசீவி பட நிகழ்ச்சியில் SAC சூசகம்..
தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என, கொம்புசீவி திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Next Story
