பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்டின் காதல் கதை...
உலகத்தையே தனது இசையால் மிதக்க செய்யும் அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்டின் பிறந்தநாளை யொட்டி , ட்ராவிஸ் கெல்சி மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் இடையேயான காதல் கதையை சித்தரிக்கும் காமிக் புத்தகம் அறிமுகமாக உள்ளது. காதலர்கள் இருவரின் முதல் சந்திப்பு முதல் சமீபத்தில் நடந்து முடிந்த அவர்களது நிச்சயதார்த்தம் வரை 22 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் டிசம்பர் 13ம் தேதி டெய்லர் ஸ்விஃப்ட் பிறந்தநாளன்று வெளியாகவுள்ளது."
Next Story
