பறந்து போ“ படத்தின் முதல் பாடல் வெளியீடு
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள “பறந்து போ“ படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை மாதம் 4ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், பறந்து போ படத்தில் இடம்பெற்றுள்ள சன் ஃபிளவர் பாடல் வெளியாகியுள்ளது.
Next Story