டொவினோ தாமஸ், கயாடு லோஹரின் "பள்ளிச்சட்டம்பி "முதல் பாடல் வெளியீடு
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் நடிகை கயாடு லோஹர் நடிக்கும் “பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கு...

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள்ல வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கு...