மேடை நாடக வடிவில் “டாப் ஹேட்“ திரைப்படம்
1935ல வெளியான புகழ்பெற்ற ஹாலிவுட் படம் தான் top hat...
மறுபடியும் வந்தாச்சு டாப் ஹேட்...ஆனா இந்த தடவ லைவா...ஸ்டேஜ்ல...
லண்டனோட சௌத்பேன்க் சென்டர்ல இந்த நாடகம் அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி வரைக்கும் நடக்கப்போகுது...
நடன வகைகள்ல ஒன்னான tap danceஅ பாத்து பலரும் ஆச்சரியமடைஞ்சுருப்போம்.. அப்படிப்பட்ட tap danceஅ நேர்ல பாத்து ரசிக்கணும்னா நேரா லண்டன் கிளம்பி போயிரலாம்...
நாஸ்டால்ஜிக் ஃபீலோட...ஃபேமிலியாவும் பாத்து ரசிக்கலாம்..
Next Story
