நடிகர் அர்ஜூன் இயக்கத்தில் சீதா பயணம் திரைப்படம் - பிப்.14 வெளியீடு

நடிகர் அர்ஜூன் இயக்கத்தில் சீதா பயணம் திரைப்படம் - பிப்.14 வெளியீடு

நடிகர் அர்ஜுன் இயக்கி, அவர் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன்

நடித்துள்ள, சீதா பயணம் திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.

அர்ஜுன் ஜெய்ஹிந்த், வேதம் உள்ளிட்ட 12 படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது சீதா பயணம் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். அதில் அவர் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனையே கதாநாயகியாகவும் நடிக்க வைத்துள்ளார்.

கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com