ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' திரைப்படம் ரூ. 252.70 கோடி வசூல்

x

ரன்வீர்சிங் கதாநாயகனா நடிச்சுருக்க துரந்தர் திரைப்படம் 252 கோடியே 70 லட்சம் ரூபாய் வசூல வாரி குவிச்சுருக்காம்... இன்னமும் தியேட்டர்கள்ல கூட்டம் குறையலயாம்...


Next Story

மேலும் செய்திகள்