ஜேசன் சஞ்சயின் முதல் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பட குழு !
ஜேசன் சஞ்சயின் முதல் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பட குழு !
அறிமுகமாக இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகர் விஜயின் மகன் அவர் இயக்கம் விதம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது
நடிகர் விஜய் தற்போது தன்னுடைய கடைசி படமான ‘விஜய் 69’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோவா சந்தீப் கிஷன் நடிக்கிறார். படத்துக்கு தமன் இசையமைக்கிறார்
சந்தீப் கிஷன் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்
Next Story
